Tuesday, August 31, 2010

ஜெர்மானியச் சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர் ஒரு யூத இனத்தவர் - மரபணு ஆய்வின் புதிய தகவல்

ஜெர்மனியச் சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர். ஒரு யூத இனத்தவராக இருக்கலாம் எனும் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நாஜி கட்சியின் தலைவராகவும், ஜெர்மனிய அதிபராகவும் இருந்த ஹிட்லர். இலட்சக்கணக்கான யூத மக்களின் அழிவுக்கக் காரணமானவர்.
(4tamilmedia.com)

0 comments:

Post a Comment